மார்ச் 28, 2011

இவர்களால்தான் கணினியில் தமிழ் பயன்படுத்துகிறோம்

கணினியில் தமிழை எளிமையாய்ப் பயன்படுத்த பலர் உழைத்திருக்கிறார்கள்.  அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த திரு.உமர்தம்பி.  இவரை கணித்தமிழின் முன்னோடி எனக் கொள்ளலாம்.


திரு. உமர் தம்பி (ஜூன் 15, 1953 - ஜூலை 12, 2006)


தமிழ் தட்டச்சுப் பொறியின் தந்தை

திரு. ஆர். முத்தையா (பெப்ரவரி 24, 1886)


ஒலியியல் (phonetic tamil typing / முரசு அஞ்சல்) தட்டச்சு முறையை பிரபலப் படுத்தியவர்


திரு. முத்து நெடுமாறன் 


தமிழ் கணினி கலைச்சொல்லாக்கத்திற்கு பெரும் பங்காற்றியவர் 

திரு. மணவை முஸ்தபா





































இன்னும் ஆயிரமாயிரம் பேர் கணித்தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் இருக்கிறார்களென சொல்லித் தெரியவேண்டுமா என்ன?

15 கருத்துகள் :

  1. பெயரில்லாமார்ச் 28, 2011

    என் அன்னைத் தமிழுக்கு ஆரம் சூட்டியவர்களை நன்றியுடன் இரு கரம் கூப்பி வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இவர்களைப் போன்றவர்களை முன்னிறுத்துவதை வரவேற்போம்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வருகை புரிந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  4. Thakavalukku natry.Theriyadhathai therinthu konden.

    பதிலளிநீக்கு
  5. இவர்கள் செய்திருக்கின்ற இந்த அற்புத கணினி-தமிழ் பணியினை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லாஜூன் 10, 2011

    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. என் அன்னைத் தமிழுக்கு ஆரம் சூட்டியவர்களை நன்றியுடன் இரு கரம் கூப்பி வணங்குகிறேன்.
    surendran
    surendranath1973@gmail.com

    பதிலளிநீக்கு
  8. அருமையானபதிவு கணனியில் தமிழைபதித்த அத்துணை கணவான்களுக்கும் ஆயிரமாயிரம் நன்றி வணக்கம்

    பதிலளிநீக்கு