tag:blogger.com,1999:blog-8732994957973875970.post1105950980276134436..comments2023-11-23T14:44:37.541+05:30Comments on தமிழ் CPU: ஜாவா புரோகிராமிங் -- புதிய தொடர்அணில்http://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8732994957973875970.post-62769767041996460062012-01-04T22:01:07.833+05:302012-01-04T22:01:07.833+05:30நன்றி திரு.ரவிநன்றி திரு.ரவிஅணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-34558409465439465232012-01-04T16:15:32.707+05:302012-01-04T16:15:32.707+05:30உஙகள் முயற்சி வெற்றியடைய எங்கள் வாழ்துக்கள்..உஙகள் முயற்சி வெற்றியடைய எங்கள் வாழ்துக்கள்..ravikhttps://www.blogger.com/profile/17529541756397371802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-38024436503829737642010-11-30T00:52:26.976+05:302010-11-30T00:52:26.976+05:30ஊக்கப் படுத்தியதற்கு நன்றி திரு.கமீல்ஊக்கப் படுத்தியதற்கு நன்றி திரு.கமீல்அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-17814335936855537892010-10-29T13:29:01.703+05:302010-10-29T13:29:01.703+05:30உங்களின் இந்த முயற்சியை வாழ்த்துகிறேன் ராஜ்குமார்....உங்களின் இந்த முயற்சியை வாழ்த்துகிறேன் ராஜ்குமார். Design Patterns பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள் நண்பரே. இந்த கட்டுரையை படித்த பிறகு இனி யாரும் OOP பற்றி வாயே திறக்கக்கூடாது அந்த அளவுக்கு நீங்கள் விளக்க வேண்டும். ;)mohamedkamilhttps://www.blogger.com/profile/14061271796709904573noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-46743795497511255722010-08-22T22:24:31.395+05:302010-08-22T22:24:31.395+05:30// nanum arvamaga than irukkiren.
ningal ezhuthina...// nanum arvamaga than irukkiren.
ningal ezhuthinal.......

அட அப்படி யெல்லாம் ஒன்னும் இல்லீங்க. யாரு வேணும்னாலும் கத்துக்கலாம்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-78170891573208988012010-08-22T21:34:41.380+05:302010-08-22T21:34:41.380+05:30java katru kolla
nanum arvamaga than irukkiren.
...java katru kolla
nanum arvamaga than irukkiren.
ningal ezhuthinal.......

Thank you .......S.முத்துவேல்https://www.blogger.com/profile/06618848715979366392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-21961520910688128852010-08-21T19:40:53.241+05:302010-08-21T19:40:53.241+05:30மிக அருமை தோழாரே.......
உஙகள் முயற்சி வெற்றியடைய ...மிக அருமை தோழாரே.......

உஙகள் முயற்சி வெற்றியடைய எங்கள் வாழ்துக்கள்...

”தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்”உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-5683159389160930022010-08-15T12:13:36.531+05:302010-08-15T12:13:36.531+05:30மிகவும் அருமையான முயற்சி நண்பரே.,,,, எனக்கு ஜாவாவை...மிகவும் அருமையான முயற்சி நண்பரே.,,,, எனக்கு ஜாவாவை புரியவையுங்கள்...அசால்ட் ஆறுமுகம்https://www.blogger.com/profile/01389958142764167280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-77630857734282936322010-08-15T11:17:20.367+05:302010-08-15T11:17:20.367+05:30ARIVU said... // இந்த பதிவுகளை என்னுடைய வலை பூவிலு...ARIVU said... // இந்த பதிவுகளை என்னுடைய வலை பூவிலும் இடலாமா ??? நண்பரே

தாராளமாக, இங்கிருந்து பெறப்பட்டது எனத் தெரிவிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-14425870061355381932010-08-15T09:54:08.604+05:302010-08-15T09:54:08.604+05:30அருமை . தொடர்ந்து பதிவுகளை இடவும்
இந்த பதிவுகளை எ...அருமை . தொடர்ந்து பதிவுகளை இடவும்

இந்த பதிவுகளை என்னுடைய வலை பூவிலும் இடலாமா ??? நண்பரேஅறிவொளிhttps://www.blogger.com/profile/14520464062927378628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-89345338425954617752010-08-14T20:59:14.766+05:302010-08-14T20:59:14.766+05:30//இம்முயற்சி வெற்றிபெற நீங்கள் அனைவரும் துணை நிற்க...//இம்முயற்சி வெற்றிபெற நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டுகிறேன்.//

என்னுடைய துணை என்றுமே உங்களுக்கு இருக்கும்.தமிழ் தொழில்நுட்ப மொழியாக வேண்டும்.இந்த கூற்றை மெய்பிப்போம்.மெய்பித்துக்கொண்டிருக்கிறீர்கள்இரா.கதிர்வேல்https://www.blogger.com/profile/04530241880193835040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-6151616143946299752010-08-14T12:10:43.550+05:302010-08-14T12:10:43.550+05:30//அஸ்பர் கேட்டது constructors..
ஒவ்வொன்றாக பார்க்க...//அஸ்பர் கேட்டது constructors..
ஒவ்வொன்றாக பார்க்கலாமே. ஒரு பொருளை (object) உருவாக்கும்போது கன்ஸ்ட்ரக்டரிலிருக்கும் கட்டளைகள் தானாகவே இயங்கும். சூப்பர் கன்ஸ்ட்ரக்டர், வகைகள், பய்ன்பாடு.. என ஒவ்வொன்றாக பார்க்கலாம். ஜாவா எளிமையாக கத்துக்கலாம் அஸ்பர். உங்களுக்கு தெரிந்ததையும், விமர்சனங்களையும் தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-57719920129846403902010-08-14T11:59:16.559+05:302010-08-14T11:59:16.559+05:30வருகை தந்த அனைவருக்கும் நன்றி. வேண்டியவர்களுக்கும...வருகை தந்த அனைவருக்கும் நன்றி. வேண்டியவர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-72555262084672434912010-08-13T23:08:18.324+05:302010-08-13T23:08:18.324+05:30தெளிவான விளக்கங்களுடன் சிறந்த பதிவு . பகிர்வுக்கு ...தெளிவான விளக்கங்களுடன் சிறந்த பதிவு . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-90834336792633672122010-08-13T19:28:06.579+05:302010-08-13T19:28:06.579+05:30Thats true.
I did my education through Tamil Medi...Thats true.
I did my education through Tamil Medium. But My kids are doing in English Medium. That is different story.

I posted about SQL Server Basics in Tamil in :
If you have free time. just visit there..

//இன்று மென்பொருள் நிறுவனத்தில் பல சாதனைகள் நிகழ்த்தும் அனைத்து பொறியாளர்களும் ஆங்கிலத்திலேயே பிறந்து ஆங்கிலத்திலேயே ஊறியவர்கள் அல்ல. ஏழை நடுத்தர குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பால் சிகரங்களைத் தொட்டவர்கள் ஏராளம். எதில் படித்தாலும் புரிந்து கொண்டு படித்தால்தான் நமக்கும் பிறருக்கும் பயன்படும்.

Thanks for posting articles in Tamil.. Congrats.Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-52579806910082324082010-08-13T19:07:00.516+05:302010-08-13T19:07:00.516+05:30wow.. i want clear information on constructors.. p...wow.. i want clear information on constructors.. pls help meAnonymoushttps://www.blogger.com/profile/15305795573178940806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-61523934719134260212010-08-13T18:38:57.226+05:302010-08-13T18:38:57.226+05:30Naan Palamurai Muyandrum Kattrukolla mudiyadha moz...Naan Palamurai Muyandrum Kattrukolla mudiyadha mozhiyaga ullathu java mozhi. ippozhuthu neengal tamilil arimugam seiya pogum vagupirkaga aarvamaga irukiren.

Nandriyudan.

A.VenkatesuVadamallyhttps://www.blogger.com/profile/13167585997060115696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-63968996665872330782010-08-13T18:12:49.334+05:302010-08-13T18:12:49.334+05:30:):)தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-37774863122317729782010-08-13T10:01:08.934+05:302010-08-13T10:01:08.934+05:30மனித வளத்துறையைச் சேர்ந்தவன் நான். எனக்கும், ஜாவாவ...மனித வளத்துறையைச் சேர்ந்தவன் நான். எனக்கும், ஜாவாவிற்கும் எந்தத் தொடர்புமில்லை. நிறைய நண்பர்கள் தமிழில் ஜாவா படிக்க ஆர்வத்தோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்துகிறேன். தொடர் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.com