tag:blogger.com,1999:blog-8732994957973875970.post1945263147817473045..comments2023-11-23T14:44:37.541+05:30Comments on தமிழ் CPU: ஜாவாவில் புரொகிராம் செய்ய என்னென்ன அவசியம் தேவை? -- ஜாவா தொடர்அணில்http://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8732994957973875970.post-4987564148353185772015-06-04T16:15:53.319+05:302015-06-04T16:15:53.319+05:30அருமையான தகவல் .
அருமையான தகவல் .<br />Manikandanhttp://payilagam.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-2359515266643268672011-12-11T17:37:17.852+05:302011-12-11T17:37:17.852+05:30very nice detailsvery nice detailsAnonymoushttps://www.blogger.com/profile/08284624635300051671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-91621160627159066842010-08-20T18:13:28.601+05:302010-08-20T18:13:28.601+05:30திரு.ரவி உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். மேக் ...திரு.ரவி உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். மேக் OSல் தமிழ் கட்டுரையை ஒரு நண்பருக்கு அறிமுகம் செய்ததற்கு முதலில் என் நன்றிகள். எழுதுவதற்கு தயாராகதான் இருக்கின்றேன். கணினி கிடைப்பதில்தான் சிறு சிக்கல். நான் என் நண்பர்களின் கணினியைத்தான் பயன்படுத்துகிறேன். அவர்களின் தேவை போக மீதி நேரத்தில்தான் பயன்படுத்துவதுண்டு. சனி,ஞாயிறு வந்துவிட்டது. பதிவிட்டுவிடுவோம்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-23167829553851746352010-08-20T17:41:45.391+05:302010-08-20T17:41:45.391+05:30அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் சாரே ...அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் சாரே ...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-72464084926647054022010-08-19T18:32:08.410+05:302010-08-19T18:32:08.410+05:30திரு. எஸ்.கே ப்ளாஷ் பயனர்களுக்கு மிக அருமையான படைப...திரு. எஸ்.கே ப்ளாஷ் பயனர்களுக்கு மிக அருமையான படைப்புகளைத் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி. அனைத்து பள்ளிகளிலும் இணைய இணைப்பு பரவலாகும்போது மாணவர்களுக்கு தாய்மொழியில் அனைத்து தகவல்களையும் கற்பது எளிமையாகவும் ஆர்வமளிப்பதாகவும் இருக்கும்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-25704491187208033192010-08-19T16:20:44.706+05:302010-08-19T16:20:44.706+05:30உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளன. சக தொழிற்நுட்ப பதிவர...உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளன. சக தொழிற்நுட்ப பதிவராக தங்களுக்கு நன்றி கூறுகிறேன்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-57913852678777242682010-08-19T14:10:55.018+05:302010-08-19T14:10:55.018+05:30கூகிளில் SCJP (Sun Certified Java Developer) books...கூகிளில் SCJP (Sun Certified Java Developer) books எனத் தேடி pdf புத்தகங்களை பதிவிறக்கிக் கொள்ளவும். பயிற்சி நிறுவனங்களிலும் புதிதாக ஒன்றையும் கற்றுத்தர போவதில்லை. நீங்களே புத்தங்களில் மூலம் கற்றுக் கொள்ளலாம். பி.எஸ்.சி முடித்துவிட்டு மேற்படிப்பு படிக்க திட்டமிட்டிருந்தால் தாராளமாக சான்றிதழ் படிப்பை கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-60264014372755783912010-08-19T13:16:04.273+05:302010-08-19T13:16:04.273+05:30நான் அறிவொளி. B.Sc(cs)மாணவன். jAVA பயிற்சியை நானாக...நான் அறிவொளி. B.Sc(cs)மாணவன். jAVA பயிற்சியை நானாகவே எடுத்துக் கொண்டு தேர்வு எழுத என்ன வகையான பயிற்சிகள் எடுக்க வேண்டும்?அறிவொளிhttps://www.blogger.com/profile/14520464062927378628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-79332586713460876312010-08-19T10:01:02.832+05:302010-08-19T10:01:02.832+05:30திரு.அறிவு சன் சான்றிதழ் படிப்பைக் குறித்து அவ்வளவ...திரு.அறிவு சன் சான்றிதழ் படிப்பைக் குறித்து அவ்வளவாக அறியவில்லை. நண்பர்களிடம் கேட்டு சொல்கிறேன். அருகிலிருக்கும் NIIT பயிற்சி நிறுவன கிளையில் விசாரிக்கவும். பயிற்சியை நீங்களாகவே எடுத்துக் கொண்டு தேர்வுக்கு மட்டும் பணம் செலுத்தி தேர்வெழுதலாம். தோராயமாக தேர்வுக்கு மட்டும் ஆறாயிரம் வருமென நினைக்கிறேன்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-63565419814160874092010-08-18T18:56:21.475+05:302010-08-18T18:56:21.475+05:30திரு. மணிகண்டன் உங்கள் ஆசிரியர் மட்டுமில்லை என் ஆச...திரு. மணிகண்டன் உங்கள் ஆசிரியர் மட்டுமில்லை என் ஆசிரியரும் அப்படித்தான் நடந்து கொண்டார். நீங்கள் கேட்டதற்கு பதில் இந்த பதிவிலேயே இருக்கிறது.<br />http://tamilcpu.blogspot.com/2010/05/blog-post.htmlஅணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-75243242103868199692010-08-18T18:41:57.710+05:302010-08-18T18:41:57.710+05:30நிச்சயமாக அதில் உண்மையில்லை மணிகண்டன். தேர்வுகள் ...நிச்சயமாக அதில் உண்மையில்லை மணிகண்டன். தேர்வுகள் மதிப்பெண்களை வழங்குவதற்குதான் என்கிற சித்தாந்தத்தில் விளைந்த கருத்து அது. எக்லிப்ஸ் மட்டுமில்லை நெட்பீன்ஸ், ப்ளூஜே போன்ற எந்தவொரு ஒருங்கிணைந்த உருவாக்க சூழல்களிலும் ஜாவா பழகலாம். வெறும் டெக்ஸ்ட் எடிட்டரில் எழுதும் ஜாவா நிரல்களில் பிழைகள் மலிந்ததாக இருக்கும். நன்கு அனுபவமுள்ளவர்களே கடினத்தை உணரும்போது நம்மைப் போன்று கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு ஓரிரு நிரல்களிலேயே மனம் நொந்து ஜாவாவை கடிந்து கொள்வோம். இதில் பாவம் செய்தவர்கள் மாணவர்கள்தான். இப்போது ஒன்றை நன்றாக புரிந்து கொண்டேன், முதலில் ஜாவா கற்றுத்தரவேண்டியது ஆசிரியர்களுக்கே ஒழிய மாணவர்களுக்கு இல்லை. உங்களிடம் என்ன ஐ.டி.இ இருக்கிறதோ அதில் பழகுங்கள். என்னைக் கேட்டால் ஐ.டி.இ பயன்படுத்த முடியவில்லையென்றால் ஜாவா கற்பதை நிறுத்தி விடலாம். மேலான விவரங்களை அடுத்த கட்டுரையில் காணலாம். எங்களுக்குத்தான் சொல்லித்தர ஆளில்லை. கவலையை விடுங்கள் எளிதாய் ஜாவாவைக் கற்றுக் கொள்ளலாம். முதல் வேலையாக உங்கள் கணினியில் எக்லிப்சை நிறுவங்கள். பின்னர் பாருங்கள் அதே ஆசிரியர் மற்ற மாணவர்களை உங்களிடமிருந்து ஜாவா கற்றுக் கொள்ள சொல்லுவார். வாழ்த்துகள்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-37521138038196045412010-08-18T18:38:35.404+05:302010-08-18T18:38:35.404+05:30SUN CERTIFICATION பற்றி கூறுங்கள்SUN CERTIFICATION பற்றி கூறுங்கள்அறிவொளிhttps://www.blogger.com/profile/14520464062927378628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732994957973875970.post-14464153688123651392010-08-18T17:31:55.060+05:302010-08-18T17:31:55.060+05:30நான் CSE ENGG படிக்கிறேன் . எக்லிப்ஸ் பயன்படுத்தின...நான் CSE ENGG படிக்கிறேன் . எக்லிப்ஸ் பயன்படுத்தினால் ஜாவா ப்ரோக்ராம் மரந்து போகும் என்று அசிரியர் சொல்கிறாரே ! இது உண்மையா ! இதற்கு பதில் கொடுக்கவும்.மணிகண்டன்.பாhttps://www.blogger.com/profile/03697907572194171345noreply@blogger.com