ஜனவரி 23, 2011

வகைவகையான வலைப்பதிவு விருதுகள்

அவ்வப்போது வலைப்பூக்களை உலா வருகையில் xxxx அளித்த விருது, yyyy கொடுத்த விருது.. என நிறைய விருதுகளை பார்ப்பதுண்டு.  அதை பெருமிதமாக அறிவித்துக் கொள்வதில்தான் எத்தனை மகிழ்ச்சி.  இது ஒருவகையான அன்புதான்.  500க்கும் மேற்பட்ட பின்தொடருவோர் இருப்பவர் முதல் ஒரு மணி நேரத்திற்கு முன்பு பதிவுலகிற்கு வந்தவர்வரை விருதுகள் வழங்கி மகிழ்விக்கின்றனர், அல்லது மகிழ்கின்றனர்.

என் கண்ணில் பட்ட சில விருதுகள்.  இவ்விருதுகளை வழங்குபவர் யார், பெற்றவர்கள் யார் யார் என்பதெல்லாம் இப்பதிவிற்கு அப்பாற்பட்டது.  சினிமா, நகைச்சுவை, சமையல், படைப்பாக்கம்.. என அனைத்து பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றது.  ஆனால் தொழில்நுட்பப் பதிவுகளுக்கு ஏதேனும் உள்ளதா எனத் தெரியவில்லை.

பதிவர்களைப் பொறுத்தவரை பெறும் ஒவ்வொரு பின்னுட்டமும் விருதுகள்தான்.

10 கருத்துகள் :

 1. தொழில்நுட்ப பதிவுகளை ஊக்கப்படுத்த ஒரு விருதைக் கொடுக்கலாம். அதை இத்துறை வல்லுநர்கள் அளிப்பது மேலும் பொருத்தமாக இருக்குமெனக் கருதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. தொழில்நுட்பப் பதிவுகளுக்கு ஏதேனும் உள்ளதா எனத் தெரியவில்லை.

  .....எனக்கும் தெரியவில்லை. நீங்களே ஒரு விருது கொடுக்கலாமே!

  பதிலளிநீக்கு
 3. ஊக்கப்படுத்தியதற்கு நன்றியம்மா. நானும் கொடுப்பதற்கு மேலும் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. கரப்பான்பூச்சி விருது சூப்பர்... தமிழ்மணம் விருதை இந்த லிஸ்டுல சேர்க்காதீங்க...

  பதிலளிநீக்கு
 5. பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
  http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

  பதிலளிநீக்கு
 6. தமிழ்மணம் விருதை குறைத்து மதிப்பிடவில்லை நண்பரே, நான் ஆங்காங்கு கண்டதை மட்டும் பட்டியலிட்டேன்.

  பதிலளிநீக்கு
 7. >>>ராஜ், வலப்பக்கம் மேலே ரத்தம் சொட்ட சொட்ட கீ போர்டை அடிக்கிறாரே... அது யாரு??

  பதிலளிநீக்கு
 8. ரத்தம் சொட்ட சொட்ட கீ போர்டை அடிக்கிறாரே... அது யாரு??
  அவர் ஒரு சாப்பிடாத எஞ்சினீயர், தன் பிழைப்பிற்காக பேயாய் உழைக்கிறார்.

  பதிலளிநீக்கு