பென்சில் ஸ்கெட்ச்சிங் (Pencil Sketching) ஃபயர்பாக்ஸ் உலாவியில் add-onஆக பயன்படுத்தப்படும் கருவி. மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ள கருவி. ப்ராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கு பெரிதும் உதவும். மென்பொருளை உருவாக்கும் முன் மாதிரியை இதில் வடிவமைத்துக் கொள்ளலாம். இதுபோல மாதிரி வடிவமைப்பதை ஆங்கிலத்தில் prototyping என்றழைக்கிறோம். இது திறமூல மென்பொருளாக (ஓப்பன் சோர்ஸ்) இருப்பதால் மேலும் மனதைக் கவர்கிறது.
மிக்க மகிழ்ச்சி திரு.எஸ்.கே. சமீபமாக ஜாவா தொடர் தொடர்ந்து எழுதாமலிருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. முதலில் நன்கு தெரிந்துகொண்டு பின்பு எழுதுகிறேன். தங்களின் ஊக்கத்திற்கு கடமைப் பட்டுள்ளேன்.
பதிலளிநீக்குஅருமை தோழா!!! நன்றி!!!
பதிலளிநீக்கு