திருநெல்வேலி IJEC பொறியியல் கல்லூரியில் மொபைல் மென்பொருள் உருவாக்கம் குறித்த ஓர் பயிற்சிப் பட்டறையின் போது எடுத்த சில நிழற்படங்களை இப்பதிவுடன் இணைத்துள்ளேன். பதிவெழுத ஆரம்பித்தது முதல் பல முகம் தெரியாத நண்பர்கள் கிடைத்துள்ளீர்கள்.
இறை ஆசியுடன் எனது இனிய நண்பர்களின் ஊக்கமுமே என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறை ஆசியுடன் எனது இனிய நண்பர்களின் ஊக்கமுமே என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கிறது. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்...
மென்மேலும் வளர இதய பூர்வமான இறை ஆசிகள்.
பதிலளிநீக்குafter vry long time u write this post
பதிலளிநீக்குBest of luck