Localization and Internationalization in Tamil
Localization, Internationalization, Unicode, Tamil keyboard layouts, Tamil encoding schemes, IME-Input Method Editor போன்ற குறிப்பு சொற்களைக் கொண்டு தேடுபொறியில் தேடவும்.
Localizationஐ சுருக்கமாக L10N என்றும் Internationalizationஐ I18N என்றும் சுருக்கமாக குறிக்கலாம். Lக்கும் Nக்கு இடையில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 10. அதேபோல் Internationalization வார்த்தையில் Iக்கும் Nக்கும் இடையிலுள்ள எழுத்துக்களை எண்ணிப் பார்க்கவும்.
L10Nஐ உள்ளூர்மயமாக்குதல் என்றும் I18Nஐ உலகமயமாக்குதல் எனவும் தமிழில் அறிந்து கொள்வோம்.
L10N என்பது மென்பொருளை ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்குகாக (இனம்,மொழி,கலாச்சாரம்) அவர்களுக்கேற்ற இடைமுகப்பில்(GUI) உருவாக்குவது. மெனுக்கள், டயலாக் பாக்ஸ்கள், ஐகான்கள் எல்லாம் அவர்களுடைய இரசனைக்கேற்ப அமைந்திருக்கும்.
I18N என்பது ஒன்றிற்கு மேற்பட்ட பகுதி(மொழி..) மக்களுக்கேற்ப மென்பொருளை வடிவமைப்பது. நிறைய மொழிகள் பட்டியலில் இருக்கும், அவரவர்க்கு தேவையான மொழி இடைமுகப்பை தேர்வு செய்து கொள்ளலாம்.
இன்று மென்பொருள் துறையில் இது போன்ற மென்பொருளுக்கான தேவை அறியப் பட்டு வருகின்றது.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பிராந்திய மொழிகளில் வலைதளங்கள், வலைப்பூக்கள், மென்பொருள்கள் அதிகரித்து வருவதை கண்கூடாகக் காணலாம். இன்று வர்த்தகம் உலகளவில் நடக்கிறது. ஜப்பானிலிருந்தோ, சீனாவிலிருந்தோ, பிரான்சிலிருந்தோ வரும் ஒரு வாடிக்கையாளர் அவர்கள் மொழிக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஆகவே பண்ணாட்டு நிறுவனங்களிலும் இது போன்ற மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு நல்ல தேவை இருக்கிறது. தற்போதே அதற்கான தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு தனித்து அடையாளம் காணுங்கள்.
இது நான் எழுதிய முதல் தமிழ் நிரல். விபி6.0 யில் உருவாக்கினேன். ஒரு சோதனை முயற்சியாக செய்து பார்த்தேன். எதிர்பார்த்ததைவிட நன்றாகவே வேலை செய்கிறது. இதனை பதிவிறக்கி இயக்கும் முன்னர் தங்கள் விண்டோஸ் இயங்கு தளத்தில் Regional Settings and Language மூலம் தமிழ் ஆதரவு செய்யப் பட்டிருக்கிறதா என உறுதி செய்து கொள்ளவும்.
இதன் மூல நிரலை Tamil Unicode in VB example.zip பதிவிறக்கிக் கொள்ளவும். http://groups.google.com/group/tamilcpu or
http://groups.google.com/group/freetamilcomputing
இதேபோல பிற நிரல் மொழிகளில் செய்து பார்க்கவும். நீங்கள் எழுதிய தமிழ் நிரலையோ அல்லது தங்களுக்கு தெரிந்த தமிழ் நிரலாக்க தளங்களையோ பின்னூட்டத்தில்(comment) தெரிவிக்கவும்.

நண்பரே,
பதிலளிநீக்குநல்ல பதிவுகள்.
நமது ஜிமெயில் முதல் ப்ளாக் வரை தமிழ் பலகை நிருவப்பட்டுள்ளதால், இந்த தளமே பிராதானமாகப் பயன்படுகிறது
http://www.google.com/transliterate/tamil
--------
வலைப்பூக்கள் தளத்தில் உங்கள் பக்கத்தைக் கண்டேன். நீங்கள் முழுப்பக்கமாக தராமல் ஒவ்வொரு பதிவின் முகவரியைத் தரலாம். அதிகமானவர்களை அடையலாம்.
வாழ்த்துக்கள்
//நீங்கள் முழுப்பக்கமாக தராமல் ஒவ்வொரு பதிவின் முகவரியைத் தரலாம்.
பதிலளிநீக்குஆலோசனைத் தந்ததற்கு நன்றி. பதிவிட்ட நாளிலேயே ஒரு வாசகரிடம் சேர்த்த வலைப்பூக்கள் தள்த்திற்கும் நன்றி.