அக்டோபர் 29, 2010

ஜாவா எளிமையாய் கற்க ஒரு இலவச PDF மின்-புத்தகம்

வலையுலக அன்பு நெஞ்சங்களே, ஜாவா நிரலாக்கம் குறித்து தொடர்கட்டுரை எழுதப்போவதாக அறிவித்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நழுவிச் சென்றவன் எளிய வழியில் ஜாவா கற்றுக்கொள்ள நல்லதொரு மின்புத்தகத்தைக் கண்டு கொண்டேன்.  உடனே பகிர்ந்துகொள்ள வேண்டுமெனத் தோன்றியது, செய்துவிட்டேன்.   அந்த புத்தகத்தைத் தமிழ்படுத்துவதில் எனக்கு விருப்பமில்லை. எளிமையான ஆங்கிலத்தில்தான் உள்ளது, மெல்ல மெல்ல படித்துப் பயன்பெறவும். அவ்வப்போது நான் கற்றுக் கொண்டதையும் பகிர்ந்து கொள்கிறேன்.


- ஜாவா பயணம் தொடரும்

7 கருத்துகள் :

 1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. நண்பர் சசி எப்படிநம்மிடம் கூறமுடியும் அவரின் தொழில்நுட்ப சேவையை பாராட்டி நாம் அவருக்கு இந்த கைம்மாறு செய்வோம் . அவரை மேலும் உற்சாகப்படுத்தி ஆதாரவு கொடுப்போம் ...வாருங்கள் நண்பர்களே .....

  பதிலளிநீக்கு
 3. பயனுள்ள பதிவு
  தரவிறக்கிவிட்டேன்.படித்தபிறகு புத்தகத்தைப் பற்றிக் கூறுகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லாஅக்டோபர் 30, 2010

  எனக்கு ஜாவா மறந்தே போய்விட்டது. இந்த புத்தகம் எனக்கு பயனளிக்கும்!

  பதிலளிநீக்கு
 5. அந்நியன், கதிர், மிதுன் அனைவரையும் வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு